மணியர்பதி வடக்கு வீதியில் வெள்ளத்தால் இடைஞ்சல்
கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய வடக்கு வீதியில் மழை காரணமாக நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி ஊடாக பயணம் செய்யும் மக்கள் பலத்த இடையூறுகளுக்கு ஆளாகின்றனர் இதனை சரி செய்ய எவரும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது கவலையான...
கொக்குவில் இந்து கல்லூரி சாரணர்கள்களின் சாதனைகள்
கொக்குவில் இந்து கல்லூரி சாரணர்கள்களின் சாதனைகள்
கொக்குவில் இல் சிறப்பாக அனுஷ்டிக்க படும் நவராத்திரி பூசை
கொக்குவில் இல் உள்ள பல ஆலயங்களில் மட்டும் இன்றி பாடசாலைகளிலும் நவராத்திரி தின வழிபாடுகள் கும்பம் வைத்தல்,விசேட பூசை ,நவதானியம் விதைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன அம்மன் ஆலயங்கள் மட்டும் இன்றி மஞ்சவனபதி ,மணியர்பதி, பொற்பதி பிள்ளையார் உட்பட...
கொக்குவில் சித்தி விநாயகர் ஆலய இரண்டாம் திருவிழா காலை IYANAR
கொக்குவில் சித்தி விநாயகர் ஆலய இரண்டாம் திருவிழா காலை
டெங்கு காரணமாக வளர்மதி முன்னேற்றக்கழகம் வகுப்புக்களை இடைநிறுத்தியுள்ளது.
கடந்த ஒரு கிழமையாக கொக்குவில் பகுதியில் டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகம் தனது முன்பள்ளி மற்றும் ஏனைய வகுப்புக்களை இடைநிறுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து அங்கு வகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் வரும் திங்கட்கிழமையில் இருந்து...
கொக்குவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்….
கொக்குவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்....இன்று கொக்குவில் பகுதியில் பெரும் எடுப்பில் டெங்கு ஒழிப்புத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் பல தரப்பட்ட பிரிவினர் கலந்து கொண்டனர். முதன்மையாக கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவா்கள் செயற்பட்டனர். ...
கொக்குவில் வளர்மதி முன்பள்ளி சிறுவர் தின ஆசிரியர் தின நிகழ்வுகள்
கொக்குவில் வளர்மதி முன்பள்ளி சிறுவர் தின ஆசிரியர் தின நிகழ்வுகள் கொக்குவில் வளர்மதி முன்பள்ளி சிறுவர் தின ஆசிரியர் தின...
இன்று இடம் பெற்ற கடும் மழை பொழிவினால் பாதிக்க பட்ட கொக்குவில்
இன்று இடம் பெற்ற கடும் மழை பொழிவினால் கொக்குவில் முதலி கோவிலடிவீதி பகுதி பாதிக்க பட்டத்தை பார்க்க முடியும் கொக்குவில் பகுதியில் கே கே ஸ் வீதி அகலிப்பினால் வெள்ளம் செல்ல முடியாது மக்கள்...
கொக்குவில் சங்கீதா முன்பள்ளி விளையாட்டு போட்டி
கொக்குவில் சங்கீதா முன்பள்ளி இல் இடம் பெற்ற விளையாட்டு போட்டி மஞ்சவனபதி முருகன் ஆலய முன்றலில் இடம் பெற்றது இதில் பெருமளவான பெற்றோரும் ஆலயத்தை சுற்றியுள்ள மக்களும் கலந்து...
கொக்குவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு
கொக்குவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் டெங்கு நோய் யை கட்டு படுத்தும் நடவடிக்கையும் முன் எடுக்க பட்டுள்ளது அந்த வகையில் நல்லூர் பிரதேசசபை குப்பை கழிவுகள் தேக்கும் பகுதிகளை துப்பரவு செய்தும் புகை போக்கி கொண்டு நுளம்புகளை கட்டு படுத்தும் நடவடிக்கையும்...
கொக்குவில் பகுதியில் அனைத்து வீடுகளின் முன்னும் குப்பைகள்
கொக்குவில் பகுதியில் அனைத்து வீடுகளின் முன்னும் குப்பைகள் இந்த நிலை வர காரணம் நல்லூர் பிரதேச சபைமூன்று தினங்களுக்கு முன் ஒலிபெருக்கி மூலம் குப்பைகளை வீட்டு வாசலில் போடும்படியும் அதனை மறுதினம் வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் கொண்டு செல்லும் என்றும் அறிவிக்க பட்டது அதை...
கொக்குவில் இந்துகல்லூரி ஆசிரியை திருமதி. காயத்ரி இறைவனடி சேர்ந்தார்
கொக்குவில் இந்துகல்லூரி ஆசிரியை திருமதி. காயத்ரி பாலமுரளீதரன் (09/10/2012) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். இவர் இறுதிவரை உயர்தர கலைப் பிரிவு மாணவர்களுக்கான வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான போதனசிரியராக அளப்பரிய சேவையறிக் கொண்டிருந்தார்.இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர்...
புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்போம் – கொக்குவில் இந்துக்கல்லுரி பழைய மாணவர் சங்கங்கள்khc
கல்லூரியின் புதிய அதிபர் திரு.வே.ஞானகாந்தன் அவர்களை வரவேற்று கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி. யாழ். சமூகத்தின் தனித்துவமான கல்வி மரபுகளையும், விழுமியப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டு அறிவுலகின் புகழ் பூத்த கல்லூரியாக கொக்குவில்...
கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் பதவி ஏற்பு
கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் பதவி ஏ ற்று கொண்டதுடன் ஆசிரியர்கள் மாணவர் உடன் கலந்துரை யாடல்களையும் சந்திப்புகளையும் மேற்கொண்டு உள்ளார் இதன் போது பாடசாலையின் சிறப்பான நிர்வாகத்திற்கு ஆசிரியர் மாணவர்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற தொனிப்பட கருத்துகளை தெரிவித்து...
கீர்த்திகனின் மரண துயர் பகிர்வு
துயர் பகிர்வு கொக்குவில் இந்துவின் மைந்தனும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாடு வீரனும் ஆன கீர்த்திகனின் மரண செய்தி கேட்டு ஆறா துயர் அடைகின்றோம் அத்துடன் அவரை பிரிந்துவாழும் குடும்பத்தினருக்கும் மாணவ நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து...
கீர்த்திகனின் மரண சடங்கு திங்கள் கிழமை நடைபெறுகிறது
7/1 நந்தாவில் ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயக்குமார் கீர்த்திகன் 06/10/2012 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், ஜெயக்குமார் பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கதிரமலை சிவக்கொழுந்து தம்பதியர்(அளவெட்டி) மற்றும் காலஞ்சென்ற சின்னத்தம்பி...
கொக்குவில் இந்து கல்லூரி இன் புதிய அதிபரான திரு வி ஞானகாந்தன் எதிர் வரும் புதன் கிழமை பதவி ஏற்பு KHC
கொக்குவில் இந்து கல்லூரி இன் புதிய அதிபரான திரு வி ஞானகாந்தன் எதிர் வரும் புதன் கிழமை (10.10.2012)தனது அதிபர் பதவி ஏற்க்க இருப்பதாக்க EKOKUVILCOM க்கு தகவல் கிடைத்து உள்ளது புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்கிறோம்கொக்குவில் இந்து கல்லூரி செய்திகள்1 கடந்த வாரம் கொக்குவில் இந்து...
கொக்குவில் இந்து கல்லூரியில் இன்று சிறப்புற ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு உள்ளது teachersday
கொக்குவில் இந்து கல்லூரியில் இன்று சிறப்புற ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு உள்ளது அந்த வகையில் ஆசிரியர்களுக்கு பாடசாலை பழையமாணவர்களால் மதியபோசன விருந்தும் இடம்பெற்று உள்ளது அத்துடன் ஆசிரியர்களுக்கு ஞாபக பரிசு பொருட்களும் வழங்க பட்டு ஆசிரியர்கள் மதிப்பு அளிக்க பட்டு உள்ளனர்அதே போல...
மாயா ஜால கலைஞன் கொக்குவில் கோபாலன்
மாயா ஜால கலைஞன் கொக்குவில் கோபாலன்டென்மார்க் கலைஞர்கள் பேராயத்தின் பாராட்டும் விருதும் பெற்றார்..டென்மார்க்கில் வாழும் தமிழர்களின் தொகை 11.000 மட்டுமே, இதற்குள் தன்னை பதினோராயிரத்தில் ஒருவராக அடையாளம் காட்டி தனித்துவமாக மிளிர்கிறார் கலைஞர் கொக்குவில் கோபாலன்.நாடுவிட்டு நாடு புலம்...
கல்வாரி தேவாலயத்தில் இடம்பெற்ற தலைமைத்துவ நிகழ்ச்சி kalwaari
கல்வாரி தேவாலயத்தில் இடம்பெற்ற தலைமைத்துவ நிகழ்ச்சி
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹 ... See MoreSee Less
Comment on Facebook
ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less
Comment on Facebook
🙏
🙏🙏🙏
இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots- ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும் ... See MoreSee Less
Comment on Facebook
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.
இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது ... See MoreSee Less
Comment on Facebook
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி மயில் ஆட்டம். ... See MoreSee Less
Comment on Facebook
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ... See MoreSee Less
Comment on Facebook
🙏🙏🙏