மஞ்சவனபதி முருகன் தேர் திருவிழா முழுமையான புகைப்படங்ககள்

பல்ஆயிரம் அடியவர்கள் வடம்பிடிக்க மஞ்சவனபதி முருகன் தேர் திருவிழா இடம் பெற்றதுஅதன் முழுமையான புகைப்படங்களை உங்களுக்கு...

29.8.2012 கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலயசப்பர திருவிழா இன்று மாலை

29.8.2012 கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலயசப்பர திருவிழா இன்று மாலை காலை பூசை 7.30அபிசகம்  8.00பூசை 9.00தம்ப பூசை 9.30வசந்த மண்டப பூசை 10.30 பின்னர் சுவாமி வீதி வலம் வருவார் மாலைபூசை 4.00தம்ப பூசை 4.30 வசந்த மண்டப பூசை  5.30பின்னர் சுவாமி...

இலங்கை வங்கி கொக்குவில் கிளைக்கு ATM இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது,

கொக்குவில் கிளை இலங்கை வங்கிக்கு ATM இயந்திரம்....கொக்குவில் கிளை இலங்கை வங்கிக்கு ATM இயந்திரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது,இந்த நிகழ்வு கொக்குவில் கிளை முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது வடமாகாண இலங்கை வங்கி பொது முகாமையாளர் நாடா வெட்டி புதிய இயந்திர செயற்பாட்டினை...

கொக்குவில் பொற்பதி பிள்ளையார் கோவில்சிங்க வாகன பத்தாம் திருவிழா காலை மாலை முழுமையான புகைப்படங்கள் இணைப்பு potpathy

கொக்குவில் பொற்பதி பிள்ளையார் கோவில்சிங்க வாகன  பத்தாம் திருவிழா காலை மாலை முழுமையான புகைப்படங்கள்...

மஞ்சவனப்பதி மஞ்சத்திருவிழாவில் பாலமுருகன் குழுவினர் மற்றும் குகன் குழுவினரின் தவில் நாதஸ்வரம்

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மஞ்சத்திருவிழாவில் ஈழநல்லூர் பாலமுருகன் குழுவினர் மற்றும் தாவடி சிவலிங்கம் {குகன்} குழுவினரின் தவில் நாதஸ்வரம்இந்த வீடியோ காட்சி நமது கொக்குவில்காக மகாலிங்கம் பகீரதன் பதிவெற்றம் செய்தது  அவர்களுக்கு எமது மனமார்ந்த...

கனடா கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கத்திற்கு கொக்குவில் ஸ்தான சி.சி .த.க பாடசாலை மூலம் உதவி கோரி கடிதம் அனுப்ப பட்டுள்ளது

கனடா கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கத்திற்கு கொக்குவில் ஸ்தான சி.சி .த.க பாடசாலை மூலம் உதவி கோரி கடிதம் அனுப்ப பட்டுள்ளது இதன் மூலம் கொக்குவில் முதல் பாடசாலை ஆன கொக்குவில் ஸ்தான சி.சி .த.க பாடசாலை மேலும் மெருகேறும் என்பதில் ஐயம்...

கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலய காமதேனு வாகனம்

கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலய நந்தன வருட மகோற்சவம்காமதேனு வாகனம் 23-8-2012 பூத வாகனம் 24-8-2012 கைலாசவாகனம் 30-8-2012தேர் திருவிழா31-8-2012தீர்த்த திருவிழா  மாலை கொடி இறக்கம் சண்டசுவரர் திருவிழா 1-9-2012பூந்தண்டிகை திருவிழா 2-9-2012வைரவர்...

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் 9ம் திருவிழா புகைப்படங்கள்

(23.8.2012) வியாழன்  மஞ்சதிருவிழா மின் விளக்குகளால் அலங்கரிக்க பட்ட மஞ்சத்தில் முருகன் 7.30 மாலை எழுந்தருளுவார் முருகன் அடியார்கள் அனைவரும் வருகைதந்து இஷ்ட சித்திகளை பெற்று...

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்நாம் கொக்குவிலார்
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து கொக்குவில் இணையம் செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹Image attachmentImage attachment+5Image attachment

கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹
... See MoreSee Less

2 years ago

ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less

2 years ago

Comment on Facebook

🙏

🙏🙏🙏

இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less

2 years ago
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots-Image attachmentImage attachment+3Image attachment

கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots-
... See MoreSee Less

2 years ago
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும்.Image attachmentImage attachment+Image attachment

கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும்.
... See MoreSee Less

2 years ago
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
https://noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும்

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும்
... See MoreSee Less

2 years ago
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.

இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.Image attachmentImage attachment+1Image attachment

2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.

இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
... See MoreSee Less

2 years ago

கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது
... See MoreSee Less

2 years ago
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....

மஞ்சவனப்பதி மயில் ஆட்டம்.Image attachment

ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....

மஞ்சவனப்பதி மயில் ஆட்டம்.
... See MoreSee Less

2 years ago
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.Image attachment

*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.
... See MoreSee Less

2 years ago
Load more