ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் president election 2015 result—we are 1st

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி--அறிவிப்பு முகநூல் மற்றும் தேர்தல் திணைக்கள தரவுகள் மூலம் பகிர படுகின்றதுFlash நியூஸ் மைத்திரி வடக்கு கிழக்கில் வெற்றி பெறும் சத வீதம் 65% க்கு கூட பிரபல...

கொக்குவில் இல் அமைதியாக வாக்களிப்பு இடம் பெற்று உள்ளது

கொக்குவில் இல் அமைதியாக வாக்களிப்பு இடம் பெற்று உள்ளது கடந்த பிரதேச சபை ,மாகாண சபை தேர்தல் போல ஆர்வம் இல்லாவிடினும் பலர் காலை முதல் தமது வாக்களிப்பை மேற்கொண்டனர்.50-60% வாக்களிப்பு இடம் பெற்றதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக...

கொக்குவில் இல் மீண்டும் டெங்கு

யாழ்.நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட பொற்பதிப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெள்ளவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் அப்பகுதியில் டெங்குநோய்ப் பெருக்க அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பிளாஸ்டிக் ரின்கள் மற்றும் இளநீர்க்கோம்பைகள் போன்றவற்றில் நீர்தேங்கி நிற்பதோடு நுளம்புக்...

மஞ்சவனப்பதி முருகன் ஆலய சிவராத்திரி பூஜை நிகழ்வு வீடியோ

Post by ekokuvil .Post by Pirathapan Shanmuganathan.தயவு செய்து சில நிமிடம் பொறுக்கவும் வீடியோ பதிவிறக்கம் ஆகின்றது இப்பொதுமஞ்சவனப்பதி முருகன் ஆலய சிவராத்திரி பூஜை நிகழ்வு...

25 வருடங்களின் பின்னர் எமது“கொக்குவில் புகையிர நிலையத்தில்” யாழ்தேவி

ஆம் அந்த கனவு நாள்தான்நமது ஊருக்கு ரயில் வந்து உள்ளது25 வருடங்களின் பின்னர் எமது ஊரான``கொக்குவில் புகையிர நிலையத்தில்" யாழ்தேவி...(02.01.2015 வெள்ளிக்கிழமை காலை...)yarl devi train reached kokuvil station இந்த ரயில்  பதை மூலம் புல்டோசர் வாகனத்தில் 88 கால பகுதியில் இந்தியன்...

கொக்குவில் இந்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.முதலி கோவிலடி கொக்குவில் பகுதியில்வசிக்கும் யாழ். கொக்குவில் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவியான தவராசா மஞ்சுஜா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து...

கொக்குவில் இந்து கல்லூரி ஆவண படம்

கொக்குவில் இந்து கல்லூரி இன் ஆவண  படம் இங்கு இணைக்க பட்டு உள்ளது குறிப்பாக புலம் பெயர் மக்களை நோக்கி சில வேண்டு கோள்களை விடுத்தது இருக்கிறார்கள் பழைய மாணவர் சங்கத்தினர் .ஆக நாம் அறிந்த வரை பாடசாலை வளரவேண்டும் கொக்குவில் இன் புகழ் பரவ வேண்டும் நீங்கள் மனமுவந்து கொடுக்க வேண்டும்...

கொக்குவில் நந்தாவில் வீதியில் இருந்த போரால் அழிவடைந்த வீட்டின் வீடியோ தொகுப்பு

கொக்குவில் நந்தாவில் வீதி யும் முன்னை நாள் ராஜா கல்விநிலைய வீதியும் சந்திக்கும் பகுதியில் இருந்த போரால் அழிவடைந்த வீட்டின் வீடியோ தொகுப்பு இந்த பகுதி ஆள் அரவம் அற்ற பகுதி நான் ராஜா வில் கல்வி கற்ற காலங்களில் காதலர்கள் பலர் கதைப்பதற்கு ஒதுங்கு வார்கள் நாங்கள் அந்த வீதியால்...

கொக்குவில் இந்து 2013 க.பொ.த (சாதாரன தரம்) பரீட்சை – மாணவர்கள் சாதனை

kokuvil hindu college 10 students got 9A result in last year O/L examination in Tamil and English medium Syllabus. official name list as follows. we got these data's from school website 10 மாணவர்கள் 9A ஆங்கில மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றியவர்களில் கிருஷிகா...

கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும், ஆசிரியரும் , பிரதி அதிபருமாகிய அமரர் திருமதி.சுகிர்தலஷ்மி சுப்பிரமணியம் அவரிகளின் நினைவு மலர் இலவசமாக தரவிறக்க

கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும், ஆசிரியரும் , பிரதி அதிபருமாகிய அமரர் திருமதி.சுகிர்தலஷ்மி சுப்பிரமணியம் அவரிகளின் நினைவு மலர் இலவசமாக...

அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.

Kokuvil hindu students won gold and silver medals in inter srilanka tamilday competitions.அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.செல்வன்.இ.நிரோஜன் , அகில இலங்கை தேசிய மட்ட , தனி இசைப்போட்டி , பிரிவு - 5 இல் ,1ம்...

கொக்குவில்ல இப்பிடியும் நடக்குதாம் பாருங்கோ , இஞ்ச இந்த கதைய கொஞ்சம் கேளுங்கோ …

இஞ்ச இந்த கதைய கொஞ்சம் கேளுங்கோ இப்பிடியும் நடக்குதாம் பாருங்கோ மாவீரர் தினத்தன்று விளக்கேற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள படையினர் அவர்களுடன் சேர்ந்து விளக்கேற்றியஏனைய 8 பேருடன் ஒரு வாரத்திற்குள் தம்மிடம் சரணடைய வேண்டும் என காலக்கெடு...

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா Night புகைபடங்களின் தொகுப்பு

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா Night புகைபடங்களின் தொகுப்புகீழ் உள்ள இணைப்பில் மேலும்...

யாழில் பெய்து வரும் அடை மழையின் கோர தாண்டவங்கள். கொக்குவில் இல் பதிவான புகைப்படங்கள்

யாழில் பெய்து வரும் அடை மழையின் கோர தாண்டவங்கள்கொக்குவில் இல் பதிவான புகைப்படங்கள் உங்களுக்காக.தலையாழிப்பகுதியின் தற்போதைய வெள்ள நிலை 02.12.2014இந்திரா விளையாட்டுக்கழக...

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் 26.11.2014 அன்று வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.Northern province agricultural minister p.iyngaranasan participate in the planting event held in kokuvil ramakirusha school இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய,...

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு 2014

kokuvil hindu college prize giving was held in school subramaniyam mathathi hall.  Hon Thavarasa participated as chief guest ,Nallur education zone director and old students secretary also participated in this prize giving ceremony யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை பரிசளிப்பு...

கொக்குவில் இணையம் ekokuvil.blogspot.com என்ற முகவரியில்மீண்டும் இயங்க உள்ளது

வணக்கம்  எம்  உறவுகளேநீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை.2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன்...

The Pyramids

The first pyramid discovered by the modern man was in Egypt.Later Spaniards saw them  in Central America. Subsequently they were found in many countries like China,Taiwan,Antartica,under the sea in Japan and recently in Bosnia.Egyptologists,Scientists & Archeologists give...

Engineering education in North & East

We have seen many of our youths going to Colombo or abroad by spending lot of money for travelling, boarding,lodging etc in addition to tuition fees for higher education as there are no private Institutes in North & East to study Medicine,Pharmacy,Engineering,Architecture,Quantity...

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்நாம் கொக்குவிலார்
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து கொக்குவில் இணையம் செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹Image attachmentImage attachment+5Image attachment

கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹
... See MoreSee Less

1 years ago

ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less

1 years ago

Comment on Facebook

🙏

🙏🙏🙏

இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less

1 years ago
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots-Image attachmentImage attachment+3Image attachment

கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots-
... See MoreSee Less

1 years ago
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும்.Image attachmentImage attachment+Image attachment

கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும்.
... See MoreSee Less

2 years ago
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
https://noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும்

கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும்
... See MoreSee Less

2 years ago
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.

இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.Image attachmentImage attachment+1Image attachment

2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.

இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
... See MoreSee Less

2 years ago

கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது
... See MoreSee Less

2 years ago
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....

மஞ்சவனப்பதி மயில் ஆட்டம்.Image attachment

ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....

மஞ்சவனப்பதி மயில் ஆட்டம்.
... See MoreSee Less

2 years ago
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.Image attachment

*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.
... See MoreSee Less

2 years ago
Load more