மஞ்சவனபதி முருகன் ஆலய 11ம் திருவிழா புகைப்படங்கள்
மஞ்சவனபதி முருகன் ஆலய ம் திருவிழா புகைப்படங்கள்
மஞ்சவனபதி முருகன் ஆலய மஞ்ச திருவிழா நிகழ்வுகள் புகைப்படங்கள்
மஞ்சவனபதி முருகன் ஆலய மஞ்ச திருவிழா நிகழ்வுகள் புகைப்படங்கள்
மஞ்சவனப்பதி முருகன் திருவிழா 3ம் நாள் நிகழ்வுகள்
மஞ்சவனப்பதி முருகன் திருவிழா ம் நாள் நிகழ்வுகள்பகல்
மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் நீதிமன்றின் தலையீடுடன் ஒரு சிறு ஆறுதல்
மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற வந்த முரண்பாடு தற்காலிக/பகுதியளவில் நீதிமன்றின் தலையீடுடன் ஒரு சிறு ஆறுதல்கடந்த காலங்கள் ஒருவிடயத்தை சூசகமாக சொல்லி செல்கின்றது ஆணவம் அழியும் மீண்டும் தர்மம் தழைக்கும்கசப்பான கடந்த...
கொக்குவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஜயனார் ஆலயகொடி ஏற்றம் புகைப்படங்கள்
Kokuvil sithi vinayakar temple
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் (o/l 2012) சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் விபரம்
க.பொ.த சா/த பரீட்சை - 2012 பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஐவர் ஒன்பது பாடங்களிலும் அதி சிறப்பு சித்தி (9A) பெற்றுள்ளார்கள். மேலும் ஒன்பது மாணவர்கள் 8A பெறுதிகளைப் பெற்றுள்ளனர். மாணவச்செல்வங்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது பாராட்டுதல்களையும்...
கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் புதுகோவில் kokuvil
கொக்குவில் புகையிரத நிலைய வீதிச்சந்திக்கு வடக்கே காங்கேசன்துறை – யாழ்ப்பாணம்வீதியின் கிழக்கே வீதி ஒரமாக இவ்வாலயம்அமைந்துள்ளது. புதுக்கோவில் என அனைவராலும்அழைக்கப்படும். இக்கோவில் 1865 ஆம்ஆண்டை அண்மித்த காலத்தில் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்கால கட்டத்தில் இந்தச்சூழலில் சைவ...
கொக்குவில் வளர்மதி முன்பள்ளியின் 2013ம் ஆண்டுக்காள விளையாட்டு விழா
கொக்குவில் வளர்மதி முன்பள்ளியின் 2013ம் ஆண்டுக்காள விளையாட்டு விழா 24.05.2013 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. வளர்மதி முன்னேற்றக்கழக மைதானத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.Thanks knc பிரதம விருந்தினராக கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலையின் அதிபர் திரு.பேரம்பலம்...
குளப்பிட்டி மீன் சந்தையில் பழுதடைந்த மீன்கள்
thanks kncகொக்குவில் பகுதியில் மிகவும் பிரபலமடைந்த இடங்களில் குளப்பிட்டி சந்தை பகுதி மிகவும் முக்கியமானது ஆகும். இங்கு கொக்குவில் பகுதி மக்கள் மட்டுமன்றி அயல் பிரதேச மக்களும் வருகைதந்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தை ஆகும்.அப்படி இருக்கையில் அங்கு சுகாதார சீர்கேடு...
கொக்குவில் பேச்சி அம்மன் குழுத்தி மற்றும் மடைநிகழ்வு
மஞ்சவனபதி முருகன் கிராம வலம்
யாழ் மாவட்ட துடுப்பாட்ட கழகங்கள் தரப்படுத்தல் kccc 4th place
யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நான்காவது ஆண்டாக நடத்தும் ஜோஜவெப்பர் வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்திய யாழ் மாவட்ட துடுப்பாட்ட கழகங்களை தரப்படுத்தலில் யாழ்ப்பாணம் பல் கலைகழக அணி 63.3 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலாவது அணியாக காணப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் வரை யாழ்...
கொக்குவில் இந்து-சாரண நூல் வெளியீட்டு குழு –
கொக்குவில் இந்து சாரணர்களின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ் வகையில் நூல் ஓன்றும் வெளியாகவுள்ளது.70 ஆண்டு வாழ்க்கை பாதையினை சுமந்து பல செய்திகளுடனும் வெளிவர உள்ள நூல் தற்பொழுது அச்சிட தயாராகியுள்ளது. அவ் வகையில் நூல்...
கொக்குவில் இந்துக் கல்லுரியின் வேகப்பந்து வீச்சாளர் எஸ் சிலோஜன் இலங்கை தேசிய அணிக்கு தெரிவு
இலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.வடமாகாணத்துக்கான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ரவீந்திர புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கில் இருந்து சென்...
கொக்குவில் மேற்கு கல்திட்டி சிறி ஞானவைரவர் சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
கொக்குவில் மேற்கு கல்திட்டி சிறி ஞானவைரவர் சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுkokuvil
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹 ... See MoreSee Less
Comment on Facebook
ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less
Comment on Facebook
🙏
🙏🙏🙏
இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots- ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும் ... See MoreSee Less
Comment on Facebook
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.
இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது ... See MoreSee Less
Comment on Facebook
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி மயில் ஆட்டம். ... See MoreSee Less
Comment on Facebook
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ... See MoreSee Less
Comment on Facebook
🙏🙏🙏