மணியர்பதி முருகன் ஆலயம் theertham
மணியர்பதி முருகன் ஆலயம் there
இந்துக்களின் போர் score
News from kncஇந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும்கொக்குவில் இந்துக்கல்லூரிக்கும்யாழ்.இந்துக்கல்லூரிக்கும் இடையிலானகிரிக்கட் சுற்று இன்று ஆரம்பமாகியது. இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று இப்போட்டிகள்ஆரம்பமாகின. ஆடம்பரங்கள் எதுவும் இன்றி ஆரம்பித்தன எனினும் சில இளைஞர்கள்சீரும் சிறப்புமாகக்...
கொக்குவில் கல்திட்டி வைரவர் ஆலயத்தில்கற்றல் உபகரணம் வழங்கப்பட்டுள்ளன.
கொக்குவில் மேற்கு கல்திட்டி வைரவர் ஆலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நல்லூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரான அம்பலம் ரவீந்திரதாசன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை...
கொக்குவில் கிழக்கு ஞான வைரவர் ஆலய கரப்பந்தாட்ட மைதானம் திறப்பு
புதிதாக அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் திறப்புகொக்குவில் கிழக்கு ஞான வைரவர் ஆலய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புதிதாக நிர்மாணக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் நேற்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.ஹரிசோபன் தலைமையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற...
மணியர்பதி முருகன் ஆலய சைவசமய அறிவு பரீட்சை 2013
கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய இந்து இளைஞர் மன்றம் நடாத்திய சைவசமய அறிவு பரீட்சை 2013 இன்று(10.3.2013) கொக்குவில் இந்து கல்லூரி இல் இடம் பெற்றது பல நூறு மாணவர்கள் பங்கு கொண்டனர்எதிர் வரும் 13.3.2013அன்று மணியர்பதிமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ளது...
கொக்குவில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் புறகாணி திருமதி தேசராசா இந்திராணி கல்லூரிக்கு அன்புளிப்பு
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் புறமாக உள்ள சுமார் 1 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வீட்டையும் காணியையும் திருமதி தேசராசா இந்திராணி என்ற அம்மையார் கல்லூரிக்கு அன்புளிப்பு செய்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப நலன் என சொத்துக்களை சேர்த்து இலாபம் தேடும் பலருக்கு...
கொக்குவில் நூலக புதிய கட்டடம் மற்றும் புனரமைப்பு வேலைகள்(Photos)
கொக்குவில் நூலகம் புதிய கட்டடம் மற்றும் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன(புகைப்படங்கள் )
கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா
கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.அன்றைய தினம் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 930 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்.எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 7மணிக்கு...
கொக்குவில் மத்திய விளையாட்டு கழகம்இறுதி KCCC சுற்று போட்டியில் வெற்றி
கொக்குவில் மத்திய விளையாட்டு கழகம்இறுதி KCCC சுற்று போட்டியில் வெற்றிகொக்குவில் மத்திய விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் JOLLYஸ்டார்ஸ் அணியை எதிர் கொண்டது இந்த இறுதி போட்டியில் kccc அணி அதி கூடிய ஓட்டம் ஆன 303 ய் பதிவு செய்ததுசிறந்த...
Kokuvi hindu A/L best results Students Name list
Thirteen students who sat as school candidates have got 3As in the GECE(A/L)-2012examinations. Out of thirteen, 12 are from Commerce stream and one from Maths stream.Its recorded that there are two more 3As in the maths stream from the students sat for theexams as private candidates.In...
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் 13மாணவர்கள் 3 ஏ சித்திகளைப்பெற்று சாதனை
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் 12 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதாக கொக்குவில் இந்துக் கல்லூரி வி.ஞானகாந்தன் பெருமிதம் அடைந்துள்ளார்.கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின்படி...
யாழ்மாவட்ட ஹொக்கிச்சங்ககூட்டம் கொக்குவில் இந்துவில்
யாழ். மாவட்ட ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதன்போது 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டன.பின்வருபவர்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களாவன,தலைவர் –...
கொக்குவில் இந்து சாரணர் கட்டடம் அடிக்கல் நாட்டுவிழா–photo’s
கொக்குவில் இந்து சாரணர்கட்டடம் அடிக்கல் நாட்டுவிழாThanks news from knc கொக்குவில் இந்துவின் சாரண புதல்வர்கள் தமது முயற்சியினால் கட்டடம் ஒன்றினை அமைப்பதற்க்கு முயற்சிகள் எடுத்து வந்தமை எமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஞாயிற்று கிழமை அதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது....
குளப்பிட்டி வைரவர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு
குளப்பிட்டி வைரவர் ஆலயத்தில் நிகழ்வு 25.01.2013 அன்று பொங்கல் மிகவும் கோலகலமாக நடைபெற்றது தயவு செய்து எங்கள் புகைப்படங்களை கோப்பி(COPY)செய்யும் நண்பர்கள் உங்கள் தளங்களில் எங்கள் தளத்தின் பெயரை இட...
ஞானபண்டிதா வித்தியாசாலைக்கு புதிய வர்ணம் பூசப்பட்டது-photo’s
ஞானபண்டிதா வித்தியாசாலை இந்த வருடம் புதிய வர்ணம் பூசப்பட்டது புதியஅழகோடு திகழ்கின்றதுமுன்னைய நிலை தயவு செய்து எங்கள் புகைப்படங்களை கோப்பி(COPY)செய்யும் நண்பர்கள் உங்கள் தளங்களில் எங்கள் தளத்தின் பெயரை இட...
கொக்குவில் ஸ்தான சி.சி .த.க பாடசாலை பொங்கல் நிகழ்வு
கொக்குவில் ஸ்தான சி.சி .த.க பாடசாலை பொங்கல் நிகழ்வு
கொக்குவில் ஐக்கியவிளையாட்டுகழகம் நடாத்திய இரத்ததானமுகாம்
கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் கொக்குவில் ஐக்கியவிளையாட்டுகழகம் நாடாத்திய இரத்ததானமுகாம்
உள்ளூராட்சி நிறுவன சட்ட விதிகள் செயலமர்வு கொக்குவில் இந்துஇல்
உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் சபைக் கூட்டங்கள் தொடர்பிலான சட்ட விதிகள் பற்றிய செயலமர்வு ஒன்றை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு இந்தச் செயலமர்வு...
பிரம்படி விளையாட்டு கழக கிரிக்கெட் சுற்று போட்டி புகைப்படங்கள்
பிரம்படி விளையாட்டு கழக கிரிக்கெட் சுற்று போட்டி புகைப்படங்கள்
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹 ... See MoreSee Less
Comment on Facebook
ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less
Comment on Facebook
🙏
🙏🙏🙏
இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots- ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும் ... See MoreSee Less
Comment on Facebook
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.
இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது ... See MoreSee Less
Comment on Facebook
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி மயில் ஆட்டம். ... See MoreSee Less
Comment on Facebook
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ... See MoreSee Less
Comment on Facebook
🙏🙏🙏