ஏகாதசி மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில்
ஏகாதசி மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில்
திருவம்பாவை மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில்
திருவம்பாவை மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில்
பிடாரி கோவில் பாலஸ்தனம்
பிடாரி கோவில் பாலஸ்தனம்
யாழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் கொக்குவில் இந்து K.வேலாயுதம்
யாழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதற்கு மாணவர்களிடையே காணப்படும் அக்கறையின்மையே காரணம் என கொக்குவில் இந்து கல்லூரில் பிரதி அதிபராக கடமையாற்றி ஒய்வு பெறும் கந்தப்பிள்ளை வேலாயுதம் தெரிவித்தார்.டான் தொலைக்காட்சியின் பத்திரிகை ஆய்வு நிகழ்ச்சியில் தொடர்புகொண்டு கருத்து...
கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி மைதானத்தில் சக்திTV களியாட்ட நிகழ்வுகள்
கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி மைதானத்தில் சக்தி தொலைகாட்சியின் களியாட்ட நிகழ்வுகழ் 15-16 திகதிகளில் இடம் பெற்றது. இதில் விளையாட்டுகள் மற்றும் சாகச நிகழ்சிகளும் இசை நிகழ்சிகளும் இடம் பெற்றன.அத்துடன் கண்காட்சியும் இடம் பெற்றது. இவ் களியாட்டத்தின் போது பல தரபட்ட மக்கள் கல்ந்து...
கொக்குவில் கல்வாரி வாலிபர்கள் இன் “விண்பனி” நத்தார் நிகழ்வுகள்
கொக்குவில் கல்வாரி வாலிபர்கள் இன் "விண்பனி" நத்தார் நிகழ்வுகள் 23.12.2012 அன்று தொழில்நுட்ப கல்லூரி...
புது கோவில் புனரமைப்பு செய்ய படுகின்றது
புது கோவில் புனரமைப்பு செய்ய படுகின்றது
கொக்குவில் இன்று கார்த்திகைதீபஒளி வெள்ளத்தில் மிதந்தது
கொக்குவில் இன் பலபகுதிகள் இன்று கார்த்திகை தீபத்தால் ஒளி வெள்ளத்தில் மிதந்தது அதில் சில உங்கள் பார்வைக்கு ...
கொக்குவில் ஆலயங்களில் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கபானை எரிப்பு
கொக்குவில் இல் உள்ள முருகன் ஆலயங்களில் நேற்றைய தினமும் மற்றைய ஆலயங்களில் இன்றும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்க பானை என்பன...
மணியர்பதி முருகன் ஆலய கல்யாண மண்டபம்
புது பொலிவுடன் மணியர்பதி முருகன் ஆலய கல்யாண மண்டபம்
அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம்
நண்பன் தேவரூபன்ஆத்மா சாந்தியடைய விநாயகபெருமானை வேண்டுவதோடு அன்னாரின்குடும்பத்திற்கு ஆழந்த அனுதாபத்தையும்தெரிவித்து கொள்கிறோம் eKokuvil.com &ஸ்ரீ சித்திவிநாயகர் (ஜயனார்) ஆலய...
மாத்தனை கந்தசுவாமி கோவில் திருகல்யாணம்
மாத்தனை கந்தசுவாமி கோவில் திருகல்யாணம் THANKS KNC
பிடாரி அம்மன் ஆலய கேதார கௌரி விதர இறுதிநாள்
பிடாரி அம்மன் ஆலய கேதார கௌரி விதர இறுதிநாள்
கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய சூரசம்காரம்
கொக்குவில் பிடாரி அம்மன் ஆலய சூரசம்காரம்
மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருகல்யாணம்
மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருகல்யாணம் முழுமையான புகைப்படங்கள்
மாத்தனை முருகன் ஆலய சூரசங்காரம்
மாத்தனை முருகன் ஆலய சூரசங்காரம் போருக்குத் தயாராகும் பொழுது ...
மஞ்சவனப்பதி முருகன் ஆலய சூரசங்காரம் முழுமையான படங்கள்
மஞ்சவனப்பதி முருகன் ஆலய சூரசங்காரம் முழுமையான படங்கள் இணைப்பு
மஞ்சவனப்பதி ஆலயத்தில் சூரன் போரை ஒட்டிய முன் ஏற்பாடு கள்
மஞ்சவனப்பதி ஆலயத்தில் சூரன் போரை ஒட்டிய முன் ஏற்பாடு கள்
கொக்குவில் மாத்தனை முருகன் ஆலயகந்தசட்டி 5ம் நாள்
கொக்குவில் பகுதியில் பெரும்பாலும் முருகன் கோவில்களே காணப்படுகின்றன. கந்தசஷ்டி நிகழ்வுகள் அனைத்து ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ் வகையில் மாத்தனை கந்தசுவாமி கோவில் ஒளிபடங்கள் உங்கள் பார்வைக்கு.Thanks kncAdd caption ...
கொக்குவில் மாத்தனை முருகன் ஆலயகந்தசட்டி 4ம் நாள்
கொக்குவில் மாத்தனை முருகன் ஆலயகந்தசட்டி 4ம் நாள்
கொக்குவில் சித்திவிநாயகர்(ஐயனார்)திருவிழா 2023
3ம் நாள் திருவிழா. 🙏
🔥எங்கு சென்றாலும் பண்பாடு மாறாத மக்கள் நாம் காரணம்"நாம் கொக்குவிலார்"
➡️எங்கள் முகநூல் பக்கத்தை 👍, பதிவுகளை 👍& share செய்து "கொக்குவில் இணையம்" செயல்பாடுகளுக்கு ஆதரவு தாருங்கள்.#kokuvil.org
நம்ஊர் திருவிழாக்களை/ பெருமைகளை/நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து(share) கொள்ளுங்கள். கொக்குவிலால் இணைவோம். 🦩🏹 ... See MoreSee Less
Comment on Facebook
ஏறுது பார் கொடி.... ஐயனார் கோயில் திருவிழா 2023 ... See MoreSee Less
Comment on Facebook
🙏
🙏🙏🙏
இது தான் ஐயனார் கோவில் highlight. ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் திருவிழா 2023
2 ம் நாள் திருவிழா
Please like and support our page- be connected with Roots- ... See MoreSee Less
Comment on Facebook
🙏
கொக்குவில் சித்தி விநாயகர் ஐயனார் கோயில் திருவிழா 2023
கொடியற்றத்துடன் ஆரம்பமானது..
தொடர்ந்து 10 நாள் திருவிழா சிறப்பாக இடம்பெறும். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் பஞ்சரத்தினப்பாவும் பதிகமும்
நன்ற: நூலகம் திட்டம்
noolaham.org/wiki/index.php/கொக்குவில்_மஞ்சவனப்பதி_முருகன்_பஞ்சரத்தினப்பாவும்_பதிகமும் ... See MoreSee Less
Comment on Facebook
2023 திருவிழாக்கு தயாராகும் மஞ்சவனப்தி முருகன்.
இளைஞர்,ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 2023திருவிழாவை முன்னிட்டு சரீர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ... See MoreSee Less
Comment on Facebook
கொக்குவில் இணைய ஆனி, ஆடி மாத கேள்வி.
<<முடிந்தால் சொல்லுங்கள்>>
கொக்குவில் இந்துக் கல்லூரி(கொட்டகைகள்)1953 இல் எரிக்க பட்டது.
1- ஏன் எரிக்க பட்டது/ யார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 🔥 பட்டது
2- அப்பொழுது அதிபர் யார்?
3- எரிந்த பாடசாலை நெருப்பில் "சுருட்டை "மூட்டி அந்த மனுஷன்- அதிபர் சொன்ன வார்த்தை என்ன?
4. இலங்கையில் கொண்டுவர பட்ட சிங்களம் மட்டும் சட்டம் ஏற்பட"இந்த" அதிபரின் செயல்பாடுகள் இவ்வாறு காரணம் ஆனது என்று சொல்ல படுகிறது ... See MoreSee Less
Comment on Facebook
ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி முருகனை கண்டு ஆடு மயிலே கூத்தாடு மயிலே....
மஞ்சவனப்பதி மயில் ஆட்டம். ... See MoreSee Less
Comment on Facebook
*அருள்மிகு கொக்குவில் தாவடி வேம்படி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ வரவு செலவு கணக்கு - 2023*
இது போல மற்றய ஆலயங்களும் உடனுக்குடன் கணக்கு அறிக்கை விடும் போது நிர்வாகம் மீதும் ஆலயம் மீதும் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ... See MoreSee Less
Comment on Facebook
🙏🙏🙏