வெள்ளிவிழா காணும் கொக்குவில் மத்திய சனசமுக நிலைய விளையாட்டு கழகத்தின் K.C.C.C வெற்றிக் கிண்ணத்துக்கான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி
மேற்படி கிரிக்கட் போட்டியானது யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் 30 ஓவர் கொண்ட விலகல் முறையிலான போட்டியாக நடைபெற உள்ளது.
கழகங்கள் விண்ணப்ப படிவத்தை கே.க.க.க நிலையத்தில் பெற்று கொள்ளலாம் அத்துடன் படிவத்தை 27.08.2011 ஆம் திகதிக்கு முதல் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அணி விபரங்கள் 28.08.2011 ஆம் திகதி மலை 4 மணிக்கு நிலைய மண்டபத்தில் நடைபெறும்
அனுமதிக்கட்டணம் – 1000 .00
click Here:-