கொக்குவில் இந்து கல்லூரி உயர்தர பரீட்சை முடிவுகள் சில

 கணிதப்பிரிவு 
உமைப்பிரியை லட்சுமிநாதன் 2 A B
 பாலகிருஸ்ணன் கஜானன் 2 A B
பிந்துஜா குலசிங்கம் 2 A B

உயிரியல் பிரிவு
  சிறிராசா சரவணன் A B C
நிலேதிகா ஜீவானந்தம் A B C

வர்த்தகப்பிரிவு
 இராசரட்னம் கனாதரன் A 2B
தர்மிகா செல்வரட்ணம் A 2B
டினோஜா தவராஜா A 2B
தபேந்திரம் அகில் A 2B

 கலைப்பிரிவு 
தட்சாயினி மகேஸ்வரன் 2A B
 சரன்யாதேவி பாஸ்கரசர்மா 2A B
 அமிர்தா உதயகுமாரன் 2A B
அணைத்து மாணவர்களுக்கும் நமது eகொக்குவிலின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

5 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது
 கலவன் பாடசாலைகளில் வடமாகாணத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளது,
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 154 ஆக அறிவிக்கப்படுள்ளது.