இந்துகளின் போர் என்று சொல்லப்படும் கொக்குவில் இந்து யாழ் இந்து துடுப்பாட்ட போட்டியை முன்னிட்டு கொக்குவில் இந்து மாணவர்களின் ஆரம்ப பயணம்
இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டிகள்மார்ச் மாதம் 2,3திகதி நடைபெறும் இடம்