கோலிச் காலேஜ் எங்கட கோலிச் ஹிந்து காலேஜ்
Jaffna Hinduஆல ஏலாது ஏலும் ஏன்டா பண்ணிபார் 

college college enkada college hidu college
jaffna hindu aala eyalaathu aelum enda pannippar
கோலிச் காலேஜ் எங்கட கோலிச் ஹிந்து காலேஜ்
கொக்குவில் ஆல ஏலாது ஏலும் ஏன்டா பண்ணிபார் 
இந்த கோசங்கள்  கொக்குவில் சந்தியில்  மிகவும் உணர்வு பூர்வமாக ஒலிக்கின்றன 
களத்தில் இருந்து ekokuvil.com செய்திகள்

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையான மாபெரும் கிரிக்கட் துடுப்பாட்ட போட்டி இம்முறை எதிர்வரும் பங்குனி 2ம் , 3ம் திகதிகளில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.ச.கிருபானந்தன் (Director Seagull Property Developers, Colombo) அவர்களும் விசேட விருந்தினராக திரு.E.S.P.நாகரட்னம் (பொன்மனச் செம்மல் , மனிதநேய ஈகையாளம் , கல்விக் காருண்யன் , உரிமையாளர் E.S.P.N & Co ) அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

மீண்டும் ஒருதடவை மைதானத்தில் இருந்து உடனுக்கு உடன் ஸ்கோர்(Score) மற்றும் புகைப்படங்களை வழங்க (eKokuvil.com) தயாராக உள்ளது 

இந்த நிகழ்விற்கு விளம்பரம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும் 

Preview




அனைவரும் வருக
வெல்வது யார்…………….?? 
இந்த தகவல்களை நண்பர்களுடன் facebook இல் பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்து மைந்தர்கள் ஆன யாழ் இந்து ,கொக்குவில் உறவுகள் இந்து மீண்டும் இணைவோம் 
 2ம் , 3ம் திகதி கொக்குவில் இந்து மைதானத்தில் அலை என திரள்வோம்