சிறந்த பாடகருக்கான தெரிவுப்போட்டியில் அவுஸ்திரேலியா வாழ் இளம் பாடகர்கள் மோதும் இசைச்சமர் “பாடுவோர் பாடலாம்”.

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா நடாத்தும் “சங்கமம் – 2012” இன் சிறப்பு நிகழ்ச்சி “பாடுவோர் பாடலாம்”. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்
அவுஸ்திரேலியா விக்ரோறியா வாழ் பழைய மாணவர்கள்.

இடம்: Hungarian Community Centre , 760 Boronia Road Wantirna VIC 3152
காலம்: 12/05/2012 05.30 PM
நுழைவுச்சீட்டுகள் மண்டப வாயிலில் பெற்றுக் கொள்ளாலாம்.