கொக்குவில் மேற்க்கு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பெருவிழா 2012 கொடிஏற்றம் 23-7-2012     PM12.05மணி 

கைலாசவாகனம்27-7-2012 PM  4.00மணி 
வேட்டைத்திருவிழா 29-7-2012 PM 2.00மணி 

 சப்பரம்     30-7-2012    PM 4.00மணி 
 தேர்  திருவிழா1-8-2012   AM 9.00மணி 
 தீர்த்தத்திருவிழா2-8-2012 9.00மணி