ஆடி வேல் நிகழ்வு வழமை போல இந்த வருடமும் இடம் பெற உள்ளது  பாலகதிர்காம ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் நிகழ்வுகள் வழமையான பாதை வழியே வருகைதந்து எதிர்வரும் நான்காம் திகதி(4.8.2012) மஞ்சவனபதி முருகன்  ஆலயத்தில் இரவு தங்கி செல்ல உள்ளது  அடியவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்