சாமியார் என்று அழைக்க பட்ட  கார்த்திகேசு  பொன்னையா 
இவர் நந்தாவில் அம்மன் ஆலய தீர்த்த கேணி அமைப்பதில் முன்னின்று செயற் பட்டார் இவர் தொடர்பான விடயங்கள் புலம் பெயர்ந்து வாழும் உறவு ஒருவரினால் அனுப்பபட்டது