கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்திவிநாயகர் (ஜயனார்)ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு இளைஞர்களாள் நடாத்தப்பட்ட விசேட நாதஷ்வர தவில் கச்சேரியின் சிறு பகுதி 02/08/2012 வியாழன் மாலை 7 மணி தவில் உதயசங்கர் சுதாகரன் மது செந்தில் பிரசன்னா நாதஷ்வரம் பாலமுருகன் குமரேஷ் குகன்