கொக்குவில் பொற்பதி அம்பலவான வீரகத்தி விநாயகர் ஆலய நந்தன வருட மகோற்சவம்
காமதேனு வாகனம் 

23-8-2012 பூத வாகனம் 
24-8-2012 கைலாசவாகனம் 
30-8-2012தேர் திருவிழா
31-8-2012தீர்த்த திருவிழா  மாலை கொடி இறக்கம் சண்டசுவரர் திருவிழா 
1-9-2012பூந்தண்டிகை திருவிழா 
2-9-2012வைரவர் தேரடி பொங்கல் 
தேர் தீர்த்தம் தவிர்ந்த நாட்களில் 
காலை 
பூசை 7.30
அபிசகம்  8.00
பூசை 9.00
தம்ப பூசை 9.30
வசந்த மண்டப பூசை 10.30 பின்னர் சுவாமி வீதி வலம் வருவார் 
மாலை
பூசை 4.00
தம்ப பூசை 4.30
வசந்த மண்டப பூசை  5.30பின்னர் சுவாமி வீதி வலம் வருவார்