கொக்குவில் மேற்கு கேணியடி வீதி மற்றும் கொக்குவில் ஆணைகோட்டை யை பிரிக்கும் பொன்னையா வீதி நெல்சிப் திட்டம் மூலம் புனரமைக்க பட்டு வருகின்றது இதற்கு முன் கொக்குவில் நாகலிங்கம் வீதி மஞ்சவனப்பதி வீதி என்பனவும் புனரமைக்க பட்டமை குறிப்பிடத்தக்கது மேலும் கொக்குவில் சந்திக்கு அண்மையில் உள்ள இரண்டு சிறு ஒழுங்கைகளும் நல்லூர் பிரதேச சபைமூலம் அமைக்கபட்டது ம் குறிப்பிடத்தக்கது ஆடியபாதம் வீதி வேலைகள் தற்போது மந்த கதியில்நடைபெறுகின்றது  குறிப்பிடத்தக்கது கே கே ஸ் வீதி அகலிப்புபணிகள்  மும்முரமாக  நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது