கொக்குவில் சந்தை முற்று முழுதாக புதிய வடிவில் அமைக்க படுகின்றது இதன் பணிகள் இந்த வருட முடிவுக்குள் நிறைவு பெரும் என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் எமது தளத்துக்கு தெரிவது உள்ளார் அத்துடன் கொக்குவில் தபால் நிலையத்துக்கு என்று ஒரு நிரந்தர கட்டடம் இது வரை இல்லை எனவும் கூறினார் கொக்குவில் மீன் சந்தை இப்போது புதிய கட்டத்தில் இயங்கும் போதும் மரக்கறி சந்தை தற்காலிக கூடாரத்தில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 
 இதன் மூலம் கொக்குவில்,கோண்டாவில்,தாவடி,ஆணைகோட்டை சாவல் கட்டு பிரதேச மக்கள் வியாபாரிகள் என பலரும் நன்மை அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை மழை காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்று பலதரப்பினரும் தெரிவிக்கின்றனர்  

eகொக்குவில்.கொம் செய்திகளுக்காக M.ரஜீவன்