கொக்குவில் ராமகிருஷ் னா பாடசாலையில் புதிய கட்டத்துக்கு வேலைகள் ஆரம்பமாகி நிறைவடைந்து உள்ளது இது தொடர்பாக எமது செய்தி தள செய்தியாளர் பாடசாலை அதிபருடன் கலந்துரை ஆடியபோது பாடசாலை யின் பழைய அதிபரின் பெயரில் இவை அவரது உறவினரால் அமைக்க பட்டது என்று கூறினார்
eகொக்குவில்.கொம் செய்திகளுக்காக ரஜீவன்