கொக்குவில் பகுதியில் பல இடங்களில் குப்பை கொட்டபட்டு வருவதால் மக்கள் பல சூழல்
பிரைச்சனைகளை முகம் கொடுத்து வருகிறார்கள் அதனை கண்டும் காணமல் விட்ட நல்லூர் பிரதேச சபை இப்போது பல இடங்களில் அறிவித்தல் எச்சரிக்கை பலகைகளை இட்டு வருகின்றது அந்தவகையில் இன்று ஞானபண்டிதா வித்தியாசாலை அருகில் அமைக்க பட்டுள்ளது இதற்கு முன் கொக்குவில் சுடலை,அம்பட பாலம் போன்ற இடங்களில் அமைக்க பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது இந்த பிரைச்சனைக்களுக்கு பிரதான காரணம் வீடுகளின் நிலம் போதாமையும் ஒழுங்கான குப்பை அகற்றல் வசதிகள் இல்லை இதனால் இனிவரும் மழைகாலங்களில் நுளம்பால்  பெரிய பிரைச்சனைகள் இருக்கும் என்று சுகாதார பரிசோதகர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு சொல்லிருந்தார்