கொக்குவில் மஞ்சவனப்பதி மற்றும் மணியர்பதி முருகன் ஆலயத்தில் கடந்த மாதம் முதல் மயில் வளர்க்கபட்டு வருகின்றது முருகனின் வாகனமான மயில் வன்னியில் இருந்து கொண்டுவரப்பட்டு வளர்க்க படுகின்றது குறிப்பிடத்தக்கது இதற்க்கு முன் 1995 காலபகுதியில் கொக்குவில் இன் பல ஆலயங்களில் மயில் வளர்க்க பட்டமை இங்கு நினைவு கூற தக்கது
இங்கு ஒரு சிறப்பம்சம் ஏனெனில் ஒரு ஆலயத்தில் ஆண் மயிலும் மறு ஆலயதில் பெண் மயிலும் இருப்பது குறிப்பிட தக்கது