கொக்குவில் மேற்கு புது வீதியில் அமைந்து உள்ள இந்த சனசமூக நிலையமும் ஆயுள் வேத வைத்திய நிலையமும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாவனை இன்றி புதர் மண்டி கிடக்கின்றது
இது ஆரம்பகால மணியர்பதி இந்து வாலிபர்சங்கதால் 1971 இல் அமைக்க பட்டது இதனை அப்போதைய பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் பின்னர் சிறப்பாக இயங்கிவந்த இந்த நிலையம் 1995இடபெயர்வின் பின்னர் இயங்காமல் போனது
இது ஆரம்பகால மணியர்பதி இந்து வாலிபர்சங்கதால் 1971 இல் அமைக்க பட்டது இதனை அப்போதைய பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் பின்னர் சிறப்பாக இயங்கிவந்த இந்த நிலையம் 1995இடபெயர்வின் பின்னர் இயங்காமல் போனது
பின்னர் 2002 -2003 காலபகுதில் இங்கு ஆயுள் வேத வைத்திய நிலையம் அமைக்க பட்டு சில காலம் இயங்கியது பின்னர் இந்த வைத்திய சாலை கொக்குவில் மேற்கு சனசமூக நிலையத்துக்கு மற்ற பட்டது இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை கருத்தில் கொள்ள வில்லை
ஆகவே இந்த நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கொக்குவில் மக்கள் பலரும் நமது ekokuvil .கொம் உம் விரும்புகிறது இதை புனரமைத்து மீண்டும் இயங்க செய்ய கொக்குவில் உறவுகள் முன் வர வேண்டும் இதன் மீள் இயக்கம் செய்ய தற்போது உள்ள அடிப்படை தேவை
குறித்த பகுதி புனரமைப்பு மற்றும் வர்ண பூச்சு பூசுதல் (அவசியம் ஆனால் அவசரம் இல்லை )
வருடம் முழுவதும் பத்திரிகை இடுதல் (அவசியம்)
யாழ்பாணதில் இருந்து வரும் மூன்று பத்திரிகையும் இட மாதம்(25x3x30) 2250 ரூபா தேவை முடிந்தவர்கள் உதவி செய்யவும்
அன்றி ஒரு பத்திரிகை இட மாதம் (25×30)750 ரூபா தேவை வருடம்(25x30x12) 9000 தேவை முடிந்தவர்கள் உதவி செய்து இந்த சனசமூக நிலையம் மீள் இயங்க உதவி செய்யவும்
இது தொடர்பில் இந்த சனசமூக நிலையம் சார்ந்த அனைவருடன் பேசி மீள் இயங்க செய்ய உங்கள் eகொக்குவில்.கொம் நடவடிக்கை எடுக்கும்
உதவி செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ள
0773626882