கொக்குவில் இந்து கல்லூரி இன் புதிய அதிபரான திரு வி ஞானகாந்தன் எதிர் வரும் புதன் கிழமை (10.10.2012)தனது அதிபர் பதவி ஏற்க்க இருப்பதாக்க EKOKUVILCOM க்கு தகவல் கிடைத்து உள்ளது புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்கிறோம்

கொக்குவில் இந்து கல்லூரி செய்திகள்
1 கடந்த வாரம் கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு உள்ளனர்
2 கொக்குவில் இந்துவின் பிரதி அதிபராக கடமை ஆற்றிய திருமதி கிருஷ்ணபிள்ளை  அவர்கள் ராமானாதன் கல்லூரி அதிபர் ஆக சென்று உள்ளார்