இன்று இடம் பெற்ற கடும் மழை பொழிவினால் கொக்குவில் முதலி கோவிலடிவீதி  பகுதி பாதிக்க பட்டத்தை பார்க்க முடியும் கொக்குவில் பகுதியில் கே கே ஸ் வீதி அகலிப்பினால் வெள்ளம் செல்ல முடியாது மக்கள் துன்பபடுகின்றனர்