இன்று இடம் பெற்ற கடும் மழை பொழிவினால் கொக்குவில் முதலி கோவிலடிவீதி பகுதி பாதிக்க பட்டத்தை பார்க்க முடியும் கொக்குவில் பகுதியில் கே கே ஸ் வீதி அகலிப்பினால் வெள்ளம் செல்ல முடியாது மக்கள் துன்பபடுகின்றனர்
இன்று இடம் பெற்ற கடும் மழை பொழிவினால் பாதிக்க பட்ட கொக்குவில்
by Arjun Rajeswaran | Oct 13, 2012 | Uncategorized | 0 comments