இன்று கொக்குவில் பகுதியில் பெரும் எடுப்பில் டெங்கு ஒழிப்புத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் பல தரப்பட்ட பிரிவினர் கலந்து கொண்டனர். முதன்மையாக கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவா்கள் செயற்பட்டனர்.
கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தில் இன்றும் தொடர்ச்சியாக டெங்கு நோய்க்கான கருத்தரங்கு இடம் பெற்றது. இதில் ஊர் மக்கள் ஒருதொகுதியினரும் முன்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் முன்பள்ளி மாணவா்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதில் டெங்கு நோய்மட்டுமன்றி மலேரியா நோயின் பரவல் பற்றியும் கூறப்பட்டது.
THANKS KNC