கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய வடக்கு வீதியில் மழை காரணமாக நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி ஊடாக பயணம் செய்யும் மக்கள் பலத்த இடையூறுகளுக்கு ஆளாகின்றனர் இதனை சரி செய்ய எவரும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது கவலையான விடயம்