கொக்குவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் தற்போது நல்லூர் பிரதேச சபையின் குப்பை அகற்றும் பிரிவு பல இடங்களில் கழிவுகளை அகற்றுவதில் சுழற்சி அடிப்படையில் மேற்கொள்ளுகின்றன குறிப்பாக பிரதான வீதிகளில் இத்தகைய செயற்பாடுகள் முன்றேற்றகரமாக நடை பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது இனிவரும் காலத்தில் இச் செயற்பாடு தொடர வேண்டும் என்பது பலரது ஆவல்
குறிப்பாக டெங்கு காய்ச்சல் ஆல் பாதிக்க பட்டு கீர்த்திகன் இறந்த பின்பு செய்யப்படும் இத்தகைய செயற்பாடுகள் கால நேரத்தோடு செய்ய பட்டு இருந்தால் ஒரு உயிர் காக்க பட்டு இருக்கும்