கொக்குவில் இல் உள்ள இந்து ஆலயம்களில் இன்று சிறப்பாக மானம் பூ என்று சொல்ல படும் வாழை வெட்டு திருவிழா இடம் பெற்றது நந்தாவில் அம்மன் பிடாரி  அம்மன் சாயி துர்கா கோவில் உட்பட அம்மன் ஆலயங்கள் மட்டும் இன்றி மஞ்சவனப்பதி மணியர் பதி மாத்தனை கந்தசுவாமி கோவில் என பல முருகன் ஆலயத்திலும் சிறப்பாக நிகழ்வுகள் இடம் பெற்றன
அது போல் கொக்குவில் இந்து நாமகள் ராமகிருஸ் ணா பாடசாலைகள் உட்பட பல பாடசாலைகளில் இன்றுவிஜய தசமி மற்றும்  ஏடு தொடக்கல் நிகழ்வுகள் மற்றும் பல சிறப்பு நிகழ்வுகள் என பல இடம் பெற்றன