கொக்குவில் இல் பல ஆலயங்களில் கேதார கௌரி விதரம் சிறப்பாக அனுஷ்டிக்க படுகின்றது அந்த வகையில் வீரமா பிடாரி அம்மன் கோவில் வராகி அம்மன் கோவில் மற்றும் நந்தாவில் அம்மன் கோவில் சாயி துர்க்கா கோவில் ஆகிய வற்றில் சிறப்புற பூசைகள் வழிபாடுகள் இடம்பெறுகின்றன
பல்வேறு பெண்கள் மற்றும் குழந்தைகள் முதல் ஆண்கள் வரை அனைவரும் இந்த விதரத்திலும் ஆலய பூசை களிலும் பங்கு பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது
இந்த விதரத்தின் இறுதி நாள் எதிர் வரும் தீபாவளி அன்று ஆகும் அன்று காப்பு கட்டலுடன் விதரம் நிறைவு பெறும்