கொக்குவில் ஸ்தான  சி சி த பாடசாலை இல்இம் முறை இடம் பெற்ற புலமைபரிசில் போட்டியில் ஒரு மாணவன் சித்தி அடைந்து உள்ளார்
அத்துடன் எட்டு மாணவர்கள் நூறு புள்ளி களுக்கு மேல் பெற்று உள்ளனர்
இவர்களை கொக்குவில் இந்து கல்லூரி இல் அனுமதிப்பது தொடர்பில் அதிபருடன் விரைவில் கலந்து பேச உள்ளதாகவும்  பல்வேறு சிரமங்களின் மத்தியில் இயங்கும் இந்த பாடசாலை மேலும் சிறப்புற கல்வியில் பிரகாசிக்கும் எனவும் கொக்குவில் ஸ்தான  சி சி த பாடசாலை அதிபர் எமது EKOKUVIL .COM செய்தி சேவைக்கு தெரிவித்து உள்ளார் கடந்த ஆண்டு நான்கு மாணவர்கள் சித்தி அடைந்து நூறு வீத சித்தி யை பெற்ற பாடசாலையாக விளங்கியதும் குறிப்பிடத்தக்கது
http://www.kokuvilstationcctms.com