கொக்குவில் இல் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் இன்று கந்த சஷ்டி விதரம் ஆரம்பமாகின்றது இன்று மாலை 5 மணி அளவில்
மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் காப்பு கட்டல் இடம்பெற உள்ளது அது போல் மனியர்பதி  மாத்தனை முருகன் ஆலயங்களில் சுமார் 6 மணிக்கு காப்பு கட்டல் இடம்பெறும் என ஆலய அறிவிப்பு பலகையில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்து உள்ளார் எதிர்வரும் திங்கள் அன்று சூர சங்காரம் இடம்பெற உள்ளது அத்துடன் செவ்வாய் அன்று திருகல்யாண நிகழ்வும் இடம்பெற உள்ளது