இன்று கொக்குவிற் பகுதியில் உள்ள பல முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில்
மாத்தனை கந்த சுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் நிகழ்வுள் உங்கள் பார்வைக்கு. கொக்குவில் உள்ள புதுக் கோவில் இம் முறை புணரமைக்கப்படுவதால் அங்கு எவ்வித உற்சவமும் இவ் வருடம் நடக்கப் பெறவில்லை