கொக்குவில் பகுதியில் பெரும்பாலும் முருகன் கோவில்களே காணப்படுகின்றன. கந்தசஷ்டி நிகழ்வுகள் அனைத்து ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ் வகையில் மாத்தனை கந்தசுவாமி கோவில் ஒளிபடங்கள்
உங்கள் பார்வைக்கு.
Add caption |
பொம்மல் ஆட்டக்காரர்கள்
நகர்வலத்தின் போது
வாகனத்தில் காட்சியளிக்கும் போது.
வசந்தமண்டப காட்சி
இன்றைய உபயகாரர்
வசந்தமண்டப காட்சி
இன்றைய ஆறுமுக தரிசனம்