யாழ்.கொக்குவில் மேற்கு சிறி ஞானவைரவர் கல்திட்டி சனசமூக நிலையத்துக்கு தளபாடங்களை நல்லூர் பிரதேச சபை

எதிர்க்கட்சித் தலைவர் அம்பலம் ரவீந்திரதாசன்  அவர்கள் கையளித்துள்ளார்  

கொக்குவில் மேற்கு சிறி ஞானவைரவர் கல்திட்டி சனசமூக நிலையத் தலைவர் இ.விஜயகுமார் அவர்களிடம் உத்தியோகப+ர்வமாக கையளிக்கப்பட்டன.  இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேசசபையின் செயலாளர் மேரி யோசேப் சாந்தசீலன், அலுவலக உத்தியோகத்தர் சத்தியமூர்த்தி பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.