கொக்குவில் இந்து மயானத்தில் இறைச்சிக் கழிவுகள்  மற்றும் இறந்த மிருக உடல்களை சில விசமிகள் வீசிவிட்டு செல்வதனால் அப்பகுதி மிகவும் அசுத்தமாகவும் அசிங்க மணம் வீசுவதாகவும் காணப்படுகிறது.
காலம் காலமாக துப்பரவு செய்வதும் அதன்பின் மீண்டும் பழய நிலைக்கு வருவதுமாக இந்நிலை தொடர்ந்து வருகிறது.
கடந்த வருடமும் இந்த விடயம் தொடர்பாக EKOKUVI.COM சுட்டி காட்டியது குறிப்பிடத்தக்கது