கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் கொக்குவில் இந்து சாரணர் கழகம் ஆகியவற்றின் கல்லூரி சாரணியத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு உப குழு விடுக்கும் வேண்டுகை

உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற எமது அன்னையின் புதல்வர்களுக்கு

எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பங்களிப்பு போற்றுவதற்குரியது. அப்பங்களிப்புக்கு மேலும் வலும் சேர்க்கும் வகையில் எமது கல்லூரியில் சாரணர்களுக்கான ஒரு நிரந்தரமான கட்டிடத்தை அமைக்கும் பணியில் பழைய மாணவ சங்கத்துடன் இணைந்து சாரணியஇயக்கம் எமது கல்லூரியில் ஆரம்பித்து 70ஆவது ஆண்டு நிறைவினை கௌரவிக்கும் முகமாகவும் அதற்கு தூணாக ஒரு மாபெரும் சாரணிய கட்டிடத்தை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர். எனவே எமது அன்னையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஒவ்வொரு அன்னையின் புதல்வர்கள் ஒவ்வொருவரும் தங்களால் ஆன இயன்ற உதவியினை வழங்குவீர்கள் என்ற உயரிய நம்பிக்கையோடு இவ் வேண்டுகோளை அன்புரிமையுடன் விடுக்கின்றோம்.

“We need your valuable support” – an open request from the Sub Committee of KHC-OSA for KHC Scouts Associations 70th Anniversary Celebrations
To remark the 70th anniversary of school Scouts Association, KHC-OSA planned to construct a new and permanent building to KHC Scouts Association. Also, its decided to publish a souvenir by recording all events related to KHC Scouts Association. 

For the building construction, the committee decided to collect the fund from our old students, parents and school well wishers living all over the world and they are expected to give a better support. 

For the souvenir publishing, all are invited to provide any event details/information, news, documents, photos, audio records, and videos related to KHC Scouts Association.