கடந்த 2012ம் வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை பாடசாலைகள் ரீதியாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொக்குவில் இந்து வெட்டுப்புள்ளி 150 கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழிமூல பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
ஆண்கள் பாடசாலை:-
டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரி கொழும்பு – 168
புனித மைக்கல் கல்லூரி மட்டக்களப்பு – 160
ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் திருகோணமலை – 156
இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் – 150
ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறை – 150
ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் திருகோணமலை – 156
இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் – 150
ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறை – 150
மகளிர் பாடசாலை:-
பதியூதீன் மகளிர் மகா வித்தியாலயம் கண்டி – 166
வின்ஷன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மட்டக்களப்பு – 162
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை – 160
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை – 159
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை யாழ்ப்பாணம் – 155
சென்.மேரிஸ் கல்லூரி திருகோணமலை – 149
தமிழ் கலவன் பாடசாலை:-
ஸாஹிரா மத்திய மகா வித்தியாலயம் மாவனல்ல – 163
பதுரியா மத்திய மகா வித்தியாலயம் மாவனல்ல – 159
ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி ஹட்டன் – 157
அலிஹார் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏறாவூர் – 152
கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் கொட்டகலை – 151
முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சம்மாந்துறை – 151
அல்.மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம் ஹப்புகஸ்தலாவ – 150
கொக்குவில் இந்து வித்தியாலயம் – 150
கெக்குணுகொல்லவ முஸ்லிம் மகா வித்தியாலயம் – 149
மீரா மகளிர் மகா வித்தியாலயம் காத்தான்குடி – 148