hockeyயாழ். மாவட்ட ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போது
2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டன.
பின்வருபவர்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களாவன,

தலைவர் – எம்.இளம்பிறையன்(கொக்குவில்)
செயலாளர் – பி.நேசரூபன்
உபதலைவர்கள் – என்.துஸ்யந்தன், சி.எ.அரவிந்தன், ரி.பி.கணேசன்,
பொருளாளர் – வை.யுவராஜ்.