கொக்குவில் மத்திய விளையாட்டு கழகம்இறுதி KCCC சுற்று போட்டியில் வெற்றி
கொக்குவில் மத்திய விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் JOLLYஸ்டார்ஸ் அணியை எதிர் கொண்டது இந்த இறுதி போட்டியில்
kccc அணி அதி கூடிய ஓட்டம் ஆன 303 ய் பதிவு செய்தது
சிறந்த வீரர்(fielder ) S.Umatharan(Jolly star)
சிறந்த பந்து வீச்சாளர் Best boweler K.Ragulan K.CCC)
சிறந்த Best batsmanT.Sathiyan(kccc)
போட்டியின் ஆட்ட நாயகன் Man of the match K.Ragulan (kccc)
மற்றும் kccc சார்பில்
Sathyan 83
pankujan 47
umanath 56
Vallavakumaran38
மற்றும் Jolly star சார்பில்
mathusan 71
Theepan 36
Rajathithan 27
pirasana 21