கொக்குவில் மேற்கு கல்திட்டி வைரவர் ஆலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நல்லூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரான அம்பலம் ரவீந்திரதாசன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கொக்குவில் மேற்கு கல்திட்டி சனசமூக நிலைய தலைவர் நிர்வாக அங்கத்தவர்கள் பொதுமக்கள் மாணவர்கள் அவர்தம் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.