கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய இந்து இளைஞர் மன்றம் நடாத்திய சைவசமய அறிவு பரீட்சை 2013
இன்று(10.3.2013) கொக்குவில் இந்து கல்லூரி இல் இடம் பெற்றது பல நூறு மாணவர்கள் பங்கு கொண்டனர்
எதிர் வரும் 13.3.2013அன்று மணியர்பதிமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது