இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும்
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கும்
யாழ்.இந்துக்கல்லூரிக்கும் இடையிலான
கிரிக்கட் சுற்று இன்று ஆரம்பமாகியது. இந்துக்
கல்லூரி மைதானத்தில் இன்று இப்போட்டிகள்
ஆரம்பமாகின. ஆடம்பரங்கள் எதுவும் இன்றி ஆரம்பித்தன எனினும் சில இளைஞர்கள்
சீரும் சிறப்புமாகக் காணப்பட்டனர் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில்
இந்து முதலில் துடுப்பெடுத்தாடக் களம்
இறங்கியது. அணி சார்பாக வீர்கள் பெற்ற
ஓட்டவிபரங்கள்
welcome to www.ekokuvil.com எமது தளம்
பற்றி பகிருங்கள் உறவுகளுடன் thanks for visit khc 1st bating
பெயர் பந்துகள்
ஓட்டங்கள்
சத்தியன் 76
70
நிதர்சன் 59 09
பங்குஜன் 49
16
லிங்கநாதன் 10
00
ஆதீத்தன் 11 03
பிரதாபன் 12
00
சிலோஜன் 12
14
நிசாந்தன் 50 11
பார்த்தீபன் 31
13
தனலக்ஸன் 07 00
பவிதரன் 04
06 Total
195/10 யாழ்இந்து சார்பாக பந்துவீச்சு தரவுகள் Bowling jhc
பெயர் ஓவர் இலக்கு ஓட்டம்
மெடின்
சிந்துஜன் 05 –
35 –
வாமணன் 08 01 27 –
குகானன் 03 – 19
–
மதுசன் 22.2 05
55 06
கல்கோபன் 02 01 14 –
ருக்ஸ்மன் 01 00 00
1
சாரங்கன் 13 3 18
06 பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் இறங்கியுள்ள
இந்துக்கல்லூரி விபரம்.
நாளை களத்தில் இன்றைய மிகுதி ஆட்டம்
ஆரம்பிக்கும்.
total overs 54.2 JHC 2bating பெயர் பந்துகள்
ஓட்டம்
மதுசன் 11
18
சிவஜனன் 01
00 கல்கோபன் 45
15
சஜீகன் 82
30
சிந்துஜன் 08
03 ருக்ஸ்மன் 14
03
குகானன் 42
09
வாமனன் 35(not out)
11 நிலோஜன் 18(notout)
02 total=119/07 கொக்குவில் இந்து வீரா்களின் பந்து வீச்சின்
இன்றை நிலைகள்
khc – bowling
பெயர் ஓவர் இலக்கு
ஓட்டங்கள் மெடின்
சிலோஜன் 08 03 33 02
பார்த்தீபன் 08 –
28 01
பவிதரன் 12 02
31 02
பங்குஜன் 10 02 29 01
சத்தியன் 01 0
03 –