கொக்குவில் இந்து சாரணர்களின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  அவ் வகையில் நூல் ஓன்றும் வெளியாகவுள்ளது.

70 ஆண்டு வாழ்க்கை பாதையினை சுமந்து பல செய்திகளுடனும் வெளிவர உள்ள நூல் தற்பொழுது அச்சிட தயாராகியுள்ளது. அவ் வகையில் நூல் வெளியீட்டுகுழுவினரின் புகைப்படம் உங்கள் பார்வைக்கும் தரப்படுகின்றது.