யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நான்காவது ஆண்டாக நடத்தும் ஜோஜவெப்பர் வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்திய யாழ் மாவட்ட துடுப்பாட்ட கழகங்களை தரப்படுத்தலில் யாழ்ப்பாணம் பல் கலைகழக அணி 63.3 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலாவது அணியாக காணப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை யாழ் மாவட்டத்தில் இடம் பெற்ற 56போட்டிகளின் அடிப்படையில் கழகங்களின் மதிப்பீடு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல் கலைக்கழக அணி12 போட்டிகளில்பங்கு பற்றி பத்துப் போடடிகளில் வெற்றி பெற்று 63.3 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும்
இரண்டாம் இடத்தில் யாழ் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் 11 போட்டிகளில் பங்கு பற்றி 08 போட்டிகளில் வெற்றி பெற்று 55.8 புள்ளிகளுடனும்
மூன்றாம்இடத்தில் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 11 போட்டிகளில் பங்குபற்றி 08 போட்டிகளில்வெற்றி பெற்று 55.7புள்ளிகளுடனும்
நான்காம் இடத்தில் கொக்குவில் கே.சி.சி.சி.அணி 07 போட்டிகளில் பங்கு பற்றி 05 போட்டிகளில் வெற்றி பெற்று 35 புள்ளிகளடனும்

ஐந்தாம் இடத்தில் வட்டுக்கோட்டை ஒல்ட்கோட்ஸ் விளையாட்டுக்கழகம் 07 போட்டிகளில் பங்குபற்றி 03 போட்டிகளில் வெற்றி பெற்று 27.1 புள்ளிகளுடனும்
ஆறாம் இடத்தில் யாழ் சென்ரல் வ்pளையாட்டுக்கழகம் 05 போட்டிகளில் பங்கு பற்றி 03 போட்டிகளில் வெற்றி பெற்று 22. 2 புள்ளிகளுடனும்
ஏழாம் இடத்தில் திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக் கழகம் 05 போட்டிகளில் பங்கு பற்றி02 போட்டிகளில் வெற்றி பெற்று21.3 புள்ளிகளுடனும்.
எட்டாம் இடத்தில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் சொக்ஸ் விளையாட்டுக்கழகம் 06 போட்டிகளில் பங்கு பற்றி02 போட்டிகளில் வெற்றி பெற்று 18.9 புள்ளிகளுடனும்
ஒன்பதாம் இடத்தில் திருநெல்வேலி வை.எம்.ஏச்.எ.விளையாட்டுக் கழகம் 04 போட்டிகளில் பங்குபற்றி 02 போட்டிகளில் வெற்றி பெற்று 18.5 புள்ளிகளுடனும்
பத்தாம் இடத்தில் வண்ணார்பண்னை ஸ்ரீ காமாட்சிஅம்பாள் விளையாட்டுக் கழகம் 05N பாட்டிகளில் பங்குபற்றி 02 போட்டிகளில்  வெற்றி பெற்று 16.8 புள்ளிகளுடனும்
பதினொறாம் இடத்தில் அரியாலை சென்ரல் விளையாட்டுக்கழகம் 04 போட்டிகளில் பங்குபற்றி 02போட்டிகளில் வெற்றி பெற்று 16.2 புள்ளிகளுடனும்
பன்னிரெண்டாம் இடத்தில் கந்தர்மடம் நியூ ஸ்ரார் விளையாட:டுக்கழகம் 06 போட்டிகளில் பங்கு பற்றி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 13.8 புள்ளிகளுடனும்
பதின்மூன்றாம் இடத்தில் தெல்லிப்பளை கிறாஸ்கொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம் 05 போட்டிகளில் பங்கு பற்றி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 13.6 புள்ளிகளுடனும்
பதின்நான்காம் இடத்தில் மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக்கழகம் 04 போட்டிகளில் பங்கு புற்றி ஒரு போட்டியில்வெற்றி பெற்று 13.1 புள்ளிகளுடனும்
பதினைந்தாம் இடத்தில் சுன்னாகம் ஸகந்தா ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 04போட்டிகளில் பங்குபற்றி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடனும்
பதிளாறாம் இடத்தில் அரியாலை ஸ்ரான்லி விளையாட்டுக் கழகம்’ 03 போட்டிகளில் பங்குபற்றி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 10.2 புள்ளிகளுடனும்
பதினோழாம் இடத்தில் யாழ்ப்பாணம் சென்ரல்  புளுஸ் விளையாட்டுக்கழகம் 03 போட்டிகளில் பங்குபற்றி ஒரு போட்டியில்வெற்றி பெற்று 09.7 புள்ளிகளுடனும்
பதினெட்டாம் இடத்தில் வலிகாமம் யங்ஸ்ரார் விளையாட்டு;கழகம் 03 போட்டிகளில்பங்கு பற்றி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 09 புள்ளிகளுடனும்
பத்தொன்பதாம் இடத்தில் யாழ்ப்பாணம் பற்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம் 03 போட்டிகளில் பங்குபற்றி ஒரு போட்டியில் பெவற்றி பெற்று 08.2 புள்ளிகளுடனும்
இருபதாம் இடத்தில் தெல்லிபளை யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் 02 போட்டிகளில் பங்கு பற்றி 03.9 புள்ளிகளுடனும்
சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக்கழகம் ஒரு போட்டியில்பங்கு பற்றி  01.8 புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.