கொக்குவில் வளர்மதி முன்பள்ளியின் 2013ம் ஆண்டுக்காள விளையாட்டு  விழா 24.05.2013 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. வளர்மதி முன்னேற்றக்கழக மைதானத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

Thanks knc

 பிரதம விருந்தினராக கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலையின் அதிபர் திரு.பேரம்பலம் தனபாலசிங்கம் கலந்து சிறப்பித்தார். 
ஒளிபடப்பார்வை ..