க.பொ.த சா/த பரீட்சை – 2012 பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஐவர் ஒன்பது பாடங்களிலும் அதி சிறப்பு சித்தி (9A) பெற்றுள்ளார்கள். மேலும் ஒன்பது மாணவர்கள் 8A பெறுதிகளைப் பெற்றுள்ளனர். மாணவச்செல்வங்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது பாராட்டுதல்களையும் வழ்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

9A பெற்ற மாணவர்கள் (05)

1. பேரானந்தன் சங்கீத்தன் – 9A

2. சிறிதாஸ் தனுசன் – 9A

3. இந்துஷானி தனபாலசிங்கம் – 9A

4. அபிராமி துரைசிங்கம் – 9A

5. துளசிகா உருத்திரேஸ்வரன் – 9A

8A பெற்ற மாணவர்கள் (09)

1. தில்லைநாதன் மதுரன் – 8A, 1B

2. செல்வரட்ணம் சுஜீபன் – 8A, 1B

3. உஷாந்தினி ஜெகானந்தராஜா – 8A, 1B

4. நாகேந்திரன் குமரன் – 8A, 1C

5. மாணிக்கவாசகர் லஜீவன் – 8A, 1C

6. லிங்கேஸ்வரன் மிளிரன் – 8A, 1C

7. இந்திரகுமார் ஜினிதன் – 8A, 1C

8. மதிவதனி கருணாகரன்; – 88A, 1C

9. அபிராமி பாஸ்கரன் – 8A, 1S

7A பெற்ற மாணவர்கள் (05)

1. ரம்யா இன்பநாதன் – 7A, 2B

2. சாந்திகா உருத்திரமூர்த்தி – 7A, 2B

3. செல்வரட்ணம் விதுசன் – 7A, 1B, 1C

4. மகாரூபன் பானுசன் – 7A, 1B, 1S (English Medium)

5. சிறிராமச்சந்திரன் லேய்பிரணவன் – 7A, 1B, 1S (English Medium)

6A பெற்ற மாணவர்கள் (03)

1. சாமினி ராஜேஸ்வரன் – 6A, 3B

2. மாப்பணாம்பிள்ளை சாரங்கன் – 6A, 2B, 1C

3. தவராசா டிவேசன் – 6A, 2B, 1C (English Medium)

5A பெற்ற மாணவர்கள் (13)

1. சுந்தரலிங்கம் சுபாங்கன் – 5A, 4B

2. சிவராஜா வைகுந்தன் – 5A, 3B, 1C (English Medium)

3. நன்னித்தம்பி செந்தூரன் -5A, 3B, 1C

4. கிருஷானி ரகுநாதன் – 5A, 3B, 1C

5. பகீரதன் ஜினோத் – 5A, 2B, 1C, 1S

6. சுப்பிரமணியம் சஞ்சீவன் – 5A, 2B, 2C

7. ஜெயக்குமார் றதீபன் – 5A, 2B, 2C

8. மயுஸ்ரீரா காந்தராஜன் – 5A, 2B, 2C

9. பிரவீணா சிறிகாந்தா – 5A, 2B, 2C

10. தனுசிகா விமலேஸ்வரன் – 5A, 2B, 2C

11. தர்சிகா முத்துலிங்கம் – 5A, 1B, 3C

12. ஜெனந்தினி சத்தியமூர்த்தி – 5A, 1B, 3C

13. பரமேஸ்வரன் துவாகரன் – 5A, 4C