கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம் தனது 50வது ஆண்டு நிறைவினையோட்டி கங்கு ஞாபகார்த்த சிறுவர் திடலினை புணரமைத்து இருந்தனர். நேற்று அவ்விடத்தில் நிழல்தரு மரங்கள் நாட்டபெற்றன.

ஒளிப்படப்பார்வை..
 திரு திருமதி சுரேஸ் அவர்களால் மரம் நாட்டும் பொழுது

 ரகுராஜ் தம்பதிகள் மரம் நாட்டும் பொழுது

 குகதாஸ் அவர்களால் மரம் நாட்டப்படும் பொழுது.