ஆலைய திருப்பணிக்கான நிதியுதவி தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. தங்களால் இயன்ற நிதியுதவியினை வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ரூபா 500, ரூபா 300 ரூபா 100 பெறுமதியான பற்றுச் சீட்டினை (Ticket) பெற்று தங்களால் இயன்ற உதவியினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
நிர்வாக சபையினர்
தொடர்புகளுக்கு
– பொருளாளர்திரு. அருள்நேசன் – 0094776154249
– 0094213214021 பி.ப 8.00 – மு.ப 5.30 (இலங்கை நேரம்)