மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் திருட்டு சம்பவம்   இடம் பெற்று உள்ளது இதன் பொது ஆறுமுகசுவாமியின் முடி (கிரிடம்) களவாடப்பட்டு உள்ளது. ஐம்பொன் மற்றும் தங்கம்(பொன் ) அடங்கியது


மேலும் இந்த சம்பவம்  கடந்த சனி கிழமை(28.12.2013) வழமை போல் மாலை நேர பூசை சமயத்தில் வந்த குறித்த ஆசாமி தான் அபிடேக்கம் ஓன்று செய்ய இருப்பதாகவும் அது தொடர்பாக ஆலயத்தில் உள்ளவர்களுடன் உரையாடி உள்ளதாகவும் அறிய முடிகிறது அதன் பின்னர் சாமர்த்தியமாக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டு உள்ளார் இந்த திருட்டு தொடர்பாக யாழ் போலீஸ் இல் முறைப்பாடு செய்யபட்டு உள்ளது